Pramāṇa · Search · About · API

Kumarasvamiya p205

Kumārasvāmīya p205

Language
Tamil

p205

அம்முடியிற் கியைந்தசிவ னந்திதனை யழைத்துமக னருகு நீபோந் திம்முடிபைப் புகறியென வங்கதழ்வன் றோன்முருக னிணைத்தாள் கண்டு செம்முடிவிற் பரனுரையைக் கூறியயன் சிறைதவிர்த்தி தேவே யென்னக் கம்முடியிற் படுத்துவலிங் குனையுமென மழவனந்தி கலங்கி மீண்டான்.