Pramāṇa · Search · About · API

Kumarasvamiya p213

Kumārasvāmīya p213

Language
Tamil

p213

இச்சுவர்க்க வாயில்வதி யெழில்வீர பாகுமுத லெவரு மேலோர் மெச்சுவர்க்க ரெனநினைந்து முருகன்விடை கொடுபொதிய விலங்கல் போந்தான் எச்சுவர்க்க ரும்புகழ வெம்பெருமான் றிருவடிக்கே யீடா ரன்பால் நச்சுவர்க்க வுளங்கொள்ளுவாச் சந்தமுனி போனீரு நடந்துய் வீரே.