Pramāṇa · Search · About · API

Kumarasvamiya p228

Kumārasvāmīya p228

Language
Tamil

p228

இந்தக் கந்தகரியாகிய மகாசுவர்க்கத்தின் வாயிலிற்றங்கியுள்ள அழகிய வீரபாகு தேவர் முதலிய யாவரும், அறிஞராற் போற்றப்படுஞ் சிறப்புடைக் கூட்டத்தினராமென எண்ணி முருகப்பெருமான்பால் விடைபெற்றுக்கொண்டு, பொதிகை மலைக்குத் திரும் பினர். எல்லாச் சுவர்க்கத்திலிருப்போரும் ஏத்தும்படி எம்பெருமானுடைய திரு வடிக்கே தலையன்பு காரணமாக, நஞ்சினினம்போன்ற உள்ளம்பற்றாத அருணகிரி நாதனார்போல நீவிரு நடந்து உய்வீர்களாக.