Kumarasvamiya p232
Kumārasvāmīya p232
- Language
- Tamil
p232
மாவுல களந்த மாலாம் வாமனன் விழிக ணின்றே தேவுல கனைத்துஞ் சீர்த்தி சிறக்கவே யமுத வல்லி தூவுலை யாதி லங்குஞ் சுந்தர வல்லி யென்னும் பூவுலை யாத பெண்கள் புதுமையாய்த் தோன்றி னாரால்.