Pramāṇa · Search · About · API

Kumarasvamiya p236

Kumārasvāmīya p236

Language
Tamil

p236

ஓர்ந்தகா னமது தோற்று வாயுமவ் வொருவன் றோன்றற் கார்ந்தவா யதுவுங் கண்ணே யாமத னாற்பொ ருத்தஞ் சேர்ந்தவா றதுவு மீண்டுத் தீர்வைசெய் நமது நோக்கும் நேர்ந்தநே ரமுநன் கென்னா நெடிதுள மகிழ்ந்தார் மன்னோ.