Kumarasvamiya p238
Kumārasvāmīya p238
- Language
- Tamil
p238
பின்னரவ் வேளை நாடிப் பெருந்தவம் புரிவா மென்று வன்னக வேங்கை சீய மதகரி செருச்செய் சூழல் துன்னிய பாத பங்கள் சூழவே வயங்கி நாளும் மன்னிய விமய மென்னு மலையர சதனைக் கண்டார்.