Pramāṇa · Search · About · API

Kumarasvamiya p240

Kumārasvāmīya p240

Language
Tamil

p240

அம்பையைப் பயந்த வந்த வான்றலங் கிரியின் சாரற் செம்புடை நின்றேர் முஞ்சப் புற்புரி யரைக்கட் சேர்த்தி அம்புரி யதனை யேய வணியுழைத் தோலு டீஇத் தம்புரி வுடன்ம ரத்தோ றன்னைமேற் றூசாக் கொண்டார்.