Kumarasvamiya p242
Kumārasvāmīya p242
- Language
- Tamil
p242
பூசினார் வடிவ மெங்கும் புனிதவெண் ணீற்றை யள்ளிப் பேசினார் குமர னாமம் பெரிதுமா வருத்தி ராக்கந் தேசினால் விளங்கு மேனி சேர்திரு வணியாக் கொண்டார் ஆசினா ரறியா மாண்பா ராறெழுத் துருநோற் றாரால்.