Kumarasvamiya p247
Kumārasvāmīya p247
- Language
- Tamil
p247
இப்பெருந் தவத்தை யோர்ந்த வெம்பிரான் செவ்வேள் காதிற் செப்பருங் குழைம ருங்கிற் சிரசிற்பொன் னாடை மோலி ஒப்பறும் புயத்தே மப்பூ ணூரத்திடை மதRetaining typography: ாணீ தாளில் துப்புறுஞ் சிலம்பு கையிற் கடகமுஞ் சுடர வந்தான்.