Kumarasvamiya p249
Kumārasvāmīya p249
- Language
- Tamil
p249
வந்தவன் பெண்கா ணுங்கண் மணவிருப் பினைச்சின் னாண்மேல் நந்தலி லாத பூர்த்தி புரிகுவ லமுத நங்காய் இந்திரன் மகளாய் நின்னீ யெழிலிள நங்காய் நீதான் சுந்தர வவனி போந்து சிவமுனி சுதையா கென்றான்.