Pramāṇa · Search · About · API

Kumarasvamiya p253

Kumārasvāmīya p253

Language
Tamil

p253

திரிவிக்கிரமணா யெழுந்து பெரிய வுலகங்களை ஈரடியாலளந்த வாமனமூர்த்தி யின் கண்களிலிருந்து, விண்ணவருலகமெல்லாம் பெருமையடையும்படியா கப் பரிசுத்தம் பிரகாசிக்கின்ற அமுதவல்லி சுந்தரவல்லி யென்னும் இரண்டு பெண் மணிகள், தெய்வத்திரு மங்குதலில்லா வியப்பைப் பயக்குமாறு அவதரித்தார்கள்.