Kumarasvamiya p255
Kumārasvāmīya p255
- Language
- Tamil
p255
இவ்வாறவதரித்த அவ்விரு மகளிரும் சிறந்து ஒளிர் அழகின் மேம்பட்டு விளங் கும் பருவத்திலே, சொல்லுதற்கரிய ஞானமும் அழகும் ஆற்றலுந் தன்பால் நிலைத் திருக்கப்பெற்ற திருவுருவினோடு நித்தியானந்தனாய் விளங்குங் குமாரக் கடவுள்தான், மங்கலமாக நம்மை மணக்கத்தக்க நாயகனாவன் என்றுணர்ந்தனர்.