Pramāṇa · Search · About · API

Kumarasvamiya p257

Kumārasvāmīya p257

Language
Tamil

p257

அவ்வாறுணர்ந்தபோது அவர்கள், "நமக்கும் அத்தனிமுதல்வனுக்கும் அவதாரத் தலமாயிருந்தது கண்ணேயாதலால், நமக்கும் அப்பெருமானுக்கும் இயைந்துள்ள பொருத் தமும், இப்போது நாம் செய்துகொண்ட தீர்மானத்தின் நோக்கமும், இதைச் செய்வதற்கு வாய்ந்த இப்பொழுதுமாகிய யாவும் நல்லனவே" என்று உள்ளம்பூரித்தார்கள்.