Kumarasvamiya p274
Kumārasvāmīya p274
- Language
- Tamil
p274
வானிலவு கந்தகிரி நின்றுகயி லைத்தளியுள் வந்து கூனிலவ ணிந்தசிவ னம்பிகைந டுக்கணெழில் கொண்டு தேனிலவு மிந்துளம ணிந்தவன மர்ந்தவொரு செவ்வி நீனிலவு விண்டுபிர மன்புலவ ணண்டரெதிர் நின்றார். (க)