Pramāṇa · Search · About · API

Kumarasvamiya p276

Kumārasvāmīya p276

Language
Tamil

p276

வேறுபதி னோரலகெ டுத்தசிவன் முன்புவடி வேலன் வீறுமவை யேறுகரம் வைத்தனனு ருத்திரருள் வேகம் ஏறுபதி னோருருவ ராமவைவ யப்புயனெ டெண்மர் நீறுதிமிர் தேநியுத ருக்குமட லேதிகைநி றைத்தான். (ங)