Kumarasvamiya p311
Kumārasvāmīya p311
- Language
- Tamil
p311
பதினொன் றெனக் கணிக்கப் பட்ட அப்பெரும் படைகள் எத்தகையன வென்று வினவில், (க) தோமரம், (உ) குத்தும் ஈட்டி, (ங) வில், (ச) அம்பு, (ரு) வலிய வச்சிராயுதம், (சு) சுத்தமான தாமரை, (எ) விருதுக்கொடி, (அ) பெருமணி,