Kumarasvamiya p331
Kumārasvāmīya p331
- Language
- Tamil
p331
அயனத்திர மதைநற்கனி யாதுங்கல்பூ ரிந்தேன் பயனிற்றென வறியாயென வீரம்பல பாடி உயரத்தவிர் தாரைக்குல முகவெண்டிசை யதிர வியனுற்றவெள் வளையூதிவெ குண்டேவினன் வாளி.