Pramāṇa · Search · About · API

Kumarasvamiya p339

Kumārasvāmīya p339

Language
Tamil

p339

அம்மாயமு மழியக்குக னடன்மாருத மானான் வெம்மாகிரி யான்மாகட லானாண்விறல் வேலன் அம்முரியு மழியக்கர மள்ளப்பென வுண்டான் விம்மோதியன் மிகுசக்கர வாளாசல மானான்.