Pramāṇa · Search · About · API

Kumarasvamiya p343

Kumārasvāmīya p343

Language
Tamil

p343

அச்சத்தியவ் விருதானவ ராகம்புகு போது எச்சத்தமு மங்கத்தொனி யிட்டாவிது றந்தார் நச்சித்தம தாரக்கினி நாகப்பெய ரானாள் இச்சித்தகு மாரன்வலி யெவர்சொல்லிட வல்லார்.