Pramāṇa · Search · About · API

Kumarasvamiya p346

Kumārasvāmīya p346

Language
Tamil

p346

வீரர் தலைவராகிய வீரபாகுதேவர் முதலிய நவவீரர்களோடு, தன்பால் அன்பு மிக்க இலக்ஷர்களும், அழிக்கப்படாப் பூதப்படைகள் இரண்டாயிர வெள்ள மும், வலிமை மிக்க நூற்றெட்டுப் படைத்தலைவர்களும், அசுரர் கொடுமையால் அச்சம் படைத்த திருமாலாதி தேவர்களுந் தன்னைச் சூழ்ந்துவர, வேலாயுதனாகிய விமலன் இம் மண்ணுலகத்திற்கு எழுந்தருளினான்.