Kumarasvamiya p348
Kumārasvāmīya p348
- Language
- Tamil
p348
பூமியில் விளங்குகின்ற ஏமகூட மலையின் சாரலில் அமைக்கப்பட்ட பெரிய மாயா புரியின் கண்ணே யானை முகத்தையுடைய தாரகனென்னும் அசுரவீரன் வாழ்கின்ற வாழ்வின் மேம்பாட்டைப் பராக்கிரமங்களையும், முனிவர்கள் போற்றும் அகத்திய முனி வரர் சாபத்தினாற் பெரிய கிரௌஞ்சகிரிவடிவான அசுரனுடைய வல்லமைகளையும் அவ் விமலன் றிருவுளத்தே கருதுந்தன்மைய னாயினன்.