Kumarasvamiya p350
Kumārasvāmīya p350
- Language
- Tamil
p350
வடிவேற்பரமனது வரவை அறிந்தமாத்திரத்தில், அந்தத்தாரகாசுரன், " யான் அவனைக் கொல்வேன் " என்று, அசுரசேனைகளோடு அறுமுகக்கடவுள் முன்வந் தெதிர்த்துநின்று, " அற்பஆற்றலுமில்லாத பேர்களைத் துணைக்கொண்டுவந்த சிறுவனே! சேஷசாயியாகிய திருமாலினது வலிமைமிக்க சக்ராயுதமானது (ஓராபரணம் போல) இதோ என் கழுத்திற்கிடப்பதைக் காண்பாயாக.