Pramāṇa · Search · About · API

Kumarasvamiya p352

Kumārasvāmīya p352

Language
Tamil

p352

பிரமாஸ்திரத்தை நல்ல ஒருபழம்போல விழுங்கிவிட்டேன். நீ இப்போது இங்கு வந்ததன் பயனும் இன்னதாம் என்பதை அறியாய்" என்று பல வீரமொழிகள் கூறி, வானத்தொளிரும் நக்ஷத்திர கணங்கள் உதிரவும், எட்டுத் திக்குகளு நடுங்கவுந் தனது பெருமை பொருந்திய வெண்சங்கை முழக்கி வெகுண்டு, பாணங்களைச் சொரிந்தான்.