Pramāṇa · Search · About · API

Kumarasvamiya p371

Kumārasvāmīya p371

Language
Tamil

p371

தார கன்பல் வஞ்ச கெளஞ்ச சயில னுற்ற கதியினைச் சேர நேரு நீயு மென்று செப்ப வேநி னக்கெனைப் பேர ருட்பி ரான்வி டுத்த பெற்றி யோர்தி யென்றலுஞ் சூரன் மீசை தனைமு றுக்கி முரணி யீது சொல்லுவான்.