Kumarasvamiya p373
Kumārasvāmīya p373
- Language
- Tamil
p373
சிறுவ ரைத்த டிந்த வன்மை செப்ப வந்த விவனைமுன் செறுதி ரென்றொ ராயி ரந்திண் வீரர் தம்மை யேவினான் உறுமி நன்கு ருத்தெ ழுந்த வவரை யெற்றி மேல்வருந் தறுக ணூறு தலைய னாவி பொன்ற வேச வட்டிமேல்.