Pramāṇa · Search · About · API

Kumarasvamiya p375

Kumārasvāmīya p375

Language
Tamil

p375

வரும வன்ப டைப்பெ ருக்கை வலிய கோபு ரம்பெயர்த் தொருகை யாலெ றிந்தொ ழித்தொ ரைந்து பத்து வெள்ளமாய் வருப தாதி யாவும் விசுவ மாமெய் கொண்டு கால்களால் இருகை யான்மு ருக்கி னானி லங்கு வீர பாகுவே.