Kumarasvamiya p377
Kumārasvāmīya p377
- Language
- Tamil
p377
பின்னெ திர்த்த வாயி ரம்பு யத்து வீரர் பிணமென மன்னி லத்தில் வீழ வேம ராம ரம்பி டுங்கிமேல் உன்னி யேய றைந்த வந்த வொருவ னுள்ள முள்ளதே வென்னை யாளு மீச னேபு கழ்ப்பு தற்கு மீசனே.