Kumarasvamiya p393
Kumārasvāmīya p393
- Language
- Tamil
p393
அன்னவனோ டேநா லாயிரவல் வெள்ளம் மன்னுபடை வந்தே வளைந்தவவை கண்டு புன்னகைகொள் வீரன் புடைத்தமை பொருந்தப் பன்னரிது சற்றே பகர்ந்திடுவ லிங்கே.