Kumarasvamiya p397
Kumārasvāmīya p397
- Language
- Tamil
p397
நீடுவரி சூழிந் நீணகர் புகுந்தே சாடுமரி யின்னோன் யாரெனவு சாவும் பீடுபரி வில்லாப் பேயனைய ரேவக் கூடுகரி யெல்லாங் கூடுகரி யாய.