Kumarasvamiya p403
Kumārasvāmīya p403
- Language
- Tamil
p403
பெரும்புலிகள் போலே பெருங்கரிகள் போலே இரும்பனைய கைகா லியக்கிவலி பேசுங் கரும்படைக ளெல்லாங் கரும்படைக ளாய பரும்பிணம்வ கிர்ந்துண் பல்லிலகு பேய்க்கே.