Pramāṇa · Search · About · API

Kumarasvamiya p405

Kumārasvāmīya p405

Language
Tamil

p405

இடிக்குலமெ ழுந்தார்ப் பியுநிலை நின்றே துடிக்குமெழி னன்கேய் சொலற்கரிய வாரல் வடிக்கணையெய் வார்பேர் வரைந்தப னிறத்த கொடிக்குழும லெல்லாங் கொடிக்குழும லாய.