Pramāṇa · Search · About · API

Kumarasvamiya p407

Kumārasvāmīya p407

Language
Tamil

p407

முடைத்தசைக ளுண்டே மொய்த்துவரு வாருந் தொடைத்துணைக தட்டிச் சுழன்றுவரு வாரும் படைக்கலம்வி திர்த்தே பரம்புநரு மாய்க்கூ டிடைப்படைக ளெல்லா மிடைப்படைக ளாய.