Kumarasvamiya p413
Kumārasvāmīya p413
- Language
- Tamil
p413
அவ்வாறு வந்தவனோடு நாலாயிரவெள்ளக் கணக்குள்ள வலிய சேனைகள் வந்து வளைந்தன. அவைகளைக் கண்டு புன்னகை கொண்ட வீரபாகுதேவர், சின்னபின்னப் படுத்தினவாறெல்லாம் இங்கே வருணித்தல் இயலாத காரியம்: ஆயினுஞ் சிறிது விவ ரிக்கின்றேன்.