Pramāṇa · Search · About · API

Kumarasvamiya p415

Kumārasvāmīya p415

Language
Tamil

p415

"ஒளிவீசாநின்ற அழகிய உடம்போடெதிர்த்து வருகின்ற இவ்வீரன் இப் போதே மாய்ந்துபோம்படி ஆயுதங்களுான் மோதுங்கள் கிழியுங்கள்" என்று கத்துஞ் சினங்கொண்ட வீரர்கள் ஏறி வருகின்ற தூசியணியென்னுங் குதிரை நிரைகளெல்லாந் தூசிநிலை யடைந்தன. [தூசி=குதிரையுந் துகளுமாம்.]