Kumarasvamiya p417
Kumārasvāmīya p417
- Language
- Tamil
p417
நெடிய கடல்சூழ்ந்த இம்மாநகரிற் புகுந்து நம்மைக் கொல்லுஞ் சிங்கம்போன்ற இவன் யாவன்? என்று விசாரிக்கும் பெருந்தன்மையும் இரக்கமுமில்லாத பேய்போன்ற அசுரர்கள் ஏவுதலால் எதிர்த்துக்கூட்டமாகக் கூடிய கரியென்னும் யானைகளெல்லாம் வீர பாகுதேவர் செய்கையால் வெந்து கரிக்குழுமல்க ளாயின.