Pramāṇa · Search · About · API

Kumarasvamiya p422

Kumārasvāmīya p422

Language
Tamil

p422

"அழகிய தேவர்களின் தூதனென்று சொல்லப்படுமிவனைக் கொல்லல் நமது கடமை" என்று சொல்லிக்கொண்டு வீரபாகுதேவரைத் தேடிவருஞ் செந்நிறவுடைகளா லலங்கரிக்கப்பட்ட சிவந்த சேனாசமுத்திரங்களெல்லாங் கொடிய கழுகுகளும் பருந்து களும் மகிழ்ந்தினி துண்ணும்பொருட்டுச் செங்கடல்களென்னும் இரத்தக்கடல்க ளாய் விட்டன.