Kumarasvamiya p427
Kumārasvāmīya p427
- Language
- Tamil
p427
புலால் நாறும் இறைச்சிகளைத் தின்று கூட்டமாகக் கூடி வரும் வீரர்களும், கைகளால் இரு தொடைகளையுந் தட்டிக்கொண்டு சக்கரம்போலச் சுழன்று வரும் வீரர் களும் யுத்தாயுதங்களை அசைத்துக்கொண்டு கடலைப்போலப் பரம்பிவரும் வீரர்களுமாகக் குழுமிய இடைப்படைகளென்னும் நடுப்படைகளெல்லாம் இடைப்பு அடையென்னுங் கொம்பரை விட்டு விலகியுள்ளனவாகிய சருகுகளெனவாயின. [அடை=இலை.]