Kumarasvamiya p435
Kumārasvāmīya p435
- Language
- Tamil
p435
கார்தவழ் மாலெயில் சூழ்நக ருள்ளிருள் கவிகாலந் தார்தவழ் மார்பவு ணர்க்கிறை நன்னெறி தடிபாவ நீர்தவழ் போதன்ம தாவள புண்டரி கமதூர்நீள் போர்தவ ழீடனென் மந்திரி யோடிது புகல்வானால்.