Kumarasvamiya p439
Kumārasvāmīya p439
- Language
- Tamil
p439
வானவ ரைச்சிறை செய்ததி றத்தினை மகவானோர் ஆனிவ ருத்தமன் முன்முறை யிட்டன னவனோர்சேய் மேனிய னைத்தரல் செய்திவ னாலுறு மிறைதீராய் மானமு டைச்சசி கேள்வவெ னச்சொன வழியாலே.