Elements of Hindu Iconography v1.c8.164
Elements of Hindu Iconography v1.c8.164
- Language
- English
v1.c8.164
* இருப்பைகருங் காலிவில் வாதியினாற் செய்க
தருப்பணம்போற் கூர்மா தனம்.
உன்னத நாலங் குலமென் றுணர்ந்திடுக
பன்னிரண்டென் றேவிரிவைப் பார்.
முகமும் பதநான்கு முட்டியள விற்செய்
யகமதனுக்குக்குழிபோ லாக்கு.
பருமைதா னேழங் குலம்பகர்ந்த முட்டிக்
குரிமைமா னாங்குலமென் றோர்.