Pramāṇa · Search · About · API

Elements of Hindu Iconography v2.c16.s7.66

Elements of Hindu Iconography v2.c16.s7.66

Language
English

v2.c16.s7.66

* இருந்தார் சிவமாகி யெங்குந்தாமாகி
இருந்தார் சிவன் செயலியாவையு நோக்கி
இருந்தார் முக்காலத்தியல்பைக் குறித்தங்
கிருந்தாரிழவு தெய்திய சோம்பே.
சோம்பர் இருப்பது சுத்த வெளியிலே
சோம்பர் கிடப்பது சுத்த வொளியிலே
சோம்பர் உணர்வது சுருதி முடிந் திடம்
சோம்பர் கண்டார்ச் சுருதிக்கட் கேக்கமே.