Pramāṇa · Search · About · API

Elements of Hindu Iconography v2.c16.s7.67

Elements of Hindu Iconography v2.c16.s7.67

Language
English

v2.c16.s7.67

∗ இருந்தார் சிவமாகி யெங்குந்தாமாகி இருந்தார் சிவன் செயலியாவையு நோக்கி இருந்தார் முக்காலத்தியல்பைக் குறித்தங் கிருந்தாரிழவு தெய்திய சோம்பே. சோம்பர் இருப்பது சுத்த வெளியிலே சோம்பர் கிடப்பது சுத்த வொளியிலே சோம்பர் உணர்வது சுருதி முடிந் திடம் சோம்பர் கண்டார்ச் சுருதிக்கட் கேக்கமே.