South India and her Muhammadan Invaders c14.s1.3
South India and her Muhammadan Invaders c14.s1.3
- Language
- English
c14.s1.3
(1) ஸு ஸ்தி ஸ்ரீ :— பூமருவிய திருமடந்தையும் புவிமடந்தையும் புயத்திருப்ப நாமருவிய கலைம(ல)ந்தையுஞ் செயமடைந்தையு நலஞ்சிறப்ப கோள(ர்)ந்த சினப்புலியுங் கொடி(டு)ஞ் சிலையுங் குவலந்தோ(ளி)ப்ப வாளார்ந்த பொற்கிரிமேல் வரிக்கயல்கள் விளையாட
5. விருங்கடல் வலயத்தி னிதறம் பெருக கருங்கலி கடிந்து செங்கோல் நடப்ப
(2) ஒருகுடை நீழ லிருநிலங் குளிர மூவகைத் தமிழும் முறைமையில் விளங்க நால்வகை வேதமும் நவின வடனவழா [ன்றுடன் வளர]
10. ஜவ[வ]கை வேள்வியுஞ் செய்வினை யியற்ற அறுவகைச் சமயமு மழகுடன் திகழ வேழ்வகைப் பாடலு மியலுடன் பரவ எண்டிசை யளவுஞ் சக்கரஞ் செல்லக் கொங்கணர் கலிங்கர் கோ(3)சல மாளுவர்
15. சிங்களர் தெலிங்கர் சீன(ர்) குச்சரர் வில்லவர் மகதர் விக்கலர் செம்பியர் பல்லவர் முதலிய பார்த்திவ ரெல்லா முறைவிட மருளென் றொருவர்மு னொருவர் முறை(ெ)கட வத்(தி)-(?) ¹திறைகு (கொ)²ணர்த்திறைஞ்ச
20. இலங்கொளி மணிமுடி இந்திரன் பூட்டிய போலங்கதிரா ரமார் பிணிற் பொலியப் பனிமலர்ப்(த்) தாமரைத் திசைமுகன் படைத்த மனுநெறி தழைப்ப (4)மணிமுடி சூடிப் பொன்னிகுழ் நாட்டுப் புலியாவண போயகலக் 25. கன்னிசூழ் நாட்டுக் கயலாவண கைவளர வெஞ்சின விவுளியும் வேழமும் பரப்பித் தஞ்சையு முறந்தையையுஞ் செந்தழல் கொளுத்திக் காவியு நீலமு நின்று கவினிழக்க(ற்ற) வாவியு மாறு மணிநீர் நலனழித்துக்