South India and her Muhammadan Invaders c14.s1.33
South India and her Muhammadan Invaders c14.s1.33
- Language
- English
c14.s1.33
95. காலாளும் வெட்டுண்ணக் கண்பெயங் கைக்கொ(14)ண்டு வேலா வலயத்து வீழ்ந்தவன்போய் மெய்நடுங்க அம்பருந்து ம்மாநத்து தடல்[ம அக்கனத்திலி]¹ யானையின் வெண்மருப்புங் கையுங் குறைத்துஎங்கள் மீனவர்க்குப் பாகுடமா மென்றுதம் வீரர்கொள
100. மாகமு கடுதவி மழை தடுக்குங் காகநெடும் பந்தர்க் கவந்தத்தி னாடலுங் கூகையின்பாடலுங் கண்டுங் கேட்டுங் களித்திட் டேலக்கரு(15)ங் கூந்தல் வேள்வியிற்றுச் செய்வாய்ப்பொற் சூலக்கை வல்லிபலி கொள்ள வாழ்த்தி
105. வென்று பகையின் மிகையொழிய வேந்தலறக் கொன்றும் சினந்தணியாக் கொற்றநெடு வாளூரி செங்குருதி நாரற் றொளிசெய்து தெஃபுலத்து வெண்கவடி வித்தி வீரமுழு தெடுத்துப் பாடும் பரணி[தாரி]² வேந்தர் கேட்பிக்க
110. ஆடும் திருமஞ் சனநீரில் மண்குளிர வாங்கவன(16) கட்டணத்துக் கற்புட்ட மக்காணா வோங்கு முரிமைக் குழாமொருங்குக் கைக்கொண்டு மூரிமணிப் பட்ட(ங்) கட்டி (முடி)சூட்டி மார்பில்அணைத்து வளவன்முதற் தேதி(வி) யெனப்
115. பேர்கொடுத்த வஞ்சிமுத லாயபெய் வளையார் யோ(பொ)ங்கு புனற்கும்ப முதலாப் புலவர்புகழ் மங்கலங்க ளெட்டும் மணிக்கைத் தலத்தேந்திக் கொடிகொண்ட நெற்றிட்டி(ற்ற) கோபுரஞ்(17) சூழ் முடிகொண்ட சோழபுரி மண்டபத்துப் புக்குத்
120. திசைதொறுஞ் செம்பொற் செ(ய்)ற்ற(த்த)ம்ப நாட்டி விஜயாபிஷேகம் பண்ணி யருள் செய்து வாகைக் கதிர்வேல் வடவேந்தர் தம்பாத மேற்ற தளையயை வீரக் கழலணிந்து விளங்கியல் மணியணி வீரஸி௦ஹாஸந(த்)து
125. வளங்கெழு கவரி யிருமருங் கசைப்ப கடலென முழங்குங் கவிநலி யா(18)னை வடகுல வேந்தர்த மணிப்புயம் பிரியா திலகுகுழை அரிவையர் தொழுதுநின் றேத்து முலக முழுதுடையா ரோடும்வீற் றிருந்தருளி(ய) சீகோமாறன்மான தி புவனச்சக்கரவ(ர்)த்திகள் சோணாடு கொண்டுமுடி