Pramāṇa · Search · About · API

South India and her Muhammadan Invaders c14.s1.58

South India and her Muhammadan Invaders c14.s1.58

Language
English

c14.s1.58

ஸ ஹி ஸ்ரீ திருவ......பாலலகத் திருமகள் புணரவும் கார்போல் கூ(2)ந்தற் கலைமகள் கலப்பவும் பாரமக⁴மனத்துப் பாங்குட னிருப்பவுஞ் செங்கோ னடப்பவு வெண்குடை நிழ(3)ற்றவுங்
5. கருங்கலி முருங்கவும் பெரும்புகழ் விளங்கவுங் கானஞ் செம்பியன் கடும்பুলি யாளவு மீனம் பொனவரை மீமிசை யொங்கவு முத்தமிட பனுவலு நான்மறை முழுவது மெத்த⁵ வைச் சமயமு மினிதுடன் விளங்கவுஞ்
10. சிங்களங் கலிங்கந் தெலிங்கஞ் செதிபம் கொங்கணங் குக்கிரங் கோசலங் குச(6)சர முறைமை யிலாளு முதுநில வேந்தா திறை காட்டிச் செவடி வணங்க மன்னர மாதர பொன்னணி கவரியு 15. ளி(7)ருப்புடை மருகிலு மொருபடி யிரட்டப் பழுதறு சிறப்பிற் ‘‘செழுவை காவலன்’’ வீர ஸிஹ்ஹாஸந்தொராங் கிருத்தி யாரு(8)ம் வெம்புமணி யிதட புடையிற தாருஞ் சூழ்ந்த தடமணி மகுடம்
20. பன்னூ றூழி தொன்னிலம் புரந்து வாழ்(9)கென சூட்ட மகிழ்ந்துட னஞ்சுகுடி அலரமகரு முதலா வரிவை யாபா. ‘‘வுலகமுதுடையா’’ ரொடுவீற்றிருந்தரு(10)ளிய கொமுதற ஸ்ரீகோடாற பனமரான தி்ஹ்வச்ச கூவரத்திகள் ஸ்ரீ குலசேகர ஷெவற்கு யாணூநாறு