Pramāṇa · Search · About · API

Parandappadi p28

Parandappaḍi p28

Language
Sanskrit

p28

3. விரோதி₄ஸ்வரூபமாவது - ஸ்வஸ்வரூப பரஸ்வரூப யாதா₂ர்த்ம்ய ஜ்ஞாந ஜநநவிரோதி₄யாய், யதா₂வத்₂ஜ்ஞாந ஜநநவிரோதி₄த்வ மாத்ரமேயன்றிக்கே, ரஜஸ்தமஸ்ஸுக்க ளாலே அந்யதா₂ஜ்ஞான விபரீதஜ்ஞாந ஜநகமாயிருக்கிற ப்ரக்ருதி ஸம்ப₃ந்த₄ம். அதில் பதா₂வத்ப்ரதிபத்தியாவது - ஏததீ₃யங்களான ஶப்₃தா₃தி₃ விஷயங்கள் அல்பாஸ்தி₂ரத் வாதி₃ தோ₃ஷதூ₃ஷிதங்களாகையாலே ஜுகு₃ப்ஸா விஷயமாயிருக்குமென்றும், அவற்றை ஸ்வயத்நத்தாலே கழித்துக்கொள்ள வொண்ணாதாப்போலே ப₄க₃வதேக நிவர்த்யமாயிருக்குமென்றும் ப்ரதிபத்திபண்ணுகை.