Pramāṇa · Search · About · API

Parandappadi p29

Parandappaḍi p29

Language
Sanskrit

p29

4. புருஷார்த்த₄ஸ்வரூபமாகிறது - அநாதி₄கால கர்ம ப்ரவாஹ ப்ராப்த ப்ரக்ருதிஸம்ப₃ந்த₄ விதூ₄நந பூர்வகமாக அர்ச்சிராதி₄ மார்க்க₃த்தாலே அப்ராக்ருத தி₃வ்யதே₄ஶத்தை ப்ராபித்து, ப₄க₃வத்₃கு₃ணைகதா₄ரகரான ஸூரிகளோடே ஒரு கோவையாய், ப₄க₃வத₃நுப₄வ ஜநிதஹர்ஷத்தாலே ப்ரேரிதனாய், 1. "காமாந்நீ காமரூப்யநுஸஞ்சரந்" 2. "ஸர் வேஷு லோகேஷு காமசாரோ ப₄வதி" 3. "யேந யேந த₄ாதா க₃ச்ச₂தி தேந தேந ஸஹ க₃ச்ச₂தி" இத்யாதி₃ப் படியே, ஸர்வதே₄ஸ ஸர்வகால ஸர்வாவஸ்தை₂களிலும் உசிதமாக ஸர்வப்ரகாரத்தாலும் பண்ணும் ஶேஷவ்ருத்தி. அதில் யதா₂வத்ப்ரதிபத்தியாவது - தானுகந்த கைங்கர்ய மாதல், தானும் அவனுமுகந்த கைங்கர்யமாதல் பண்ணுகை அபுருஷார்த்த₄மென்றும், 4. தந்நியுக்த: கரிஷ்யாமி 1. "க்ரியதாமிதி மாம் வத," க"முகப்பேகூவிப் பணிகொள் ளாய்" என்றும் இத்யாதிகளில் சொல்லுகிறபடியேஅவன் ஏவச்செய்கையே புருஷார்த்தமென்றும், இப்படி செய்யாகின்றால் வேறேயொரு புருஷார்த்தத்துக்கு ஸாதந தயா செய்கையன்றிக்கே ஈஸ்வரனுடைய முகவிகாஸமே ப்ரயோஜநமாகச் செய்யுமதென்றும் ப்ரதிபத்தி பண்ணுகை.