Pramāṇa · Search · About · API

Parandappadi p30

Parandappaḍi p30

Language
Sanskrit

p30

5. உபாயஸ்வரூபமாகிறது - ஜ்ஞாநஸக்த்யாதி கல் யாணகுண விஸிஷ்டமாய், நித்யமங்கள விக்ரஹோ பேதமாய், துஷ்கரத்வாதிதோஷஸம்பாவநாகந்தஸூன்ய மாய், அந்திமஸ்ம்ருதி நிரபேக்ஷமாய், ஏகரூபமாய், பரம சேதநமாய், ஸ்வரூபாநுரூபமாயிருக்கிற ஸித்தஸாதநம்; அதில் யதாவத்ப்ரதிபத்தியாவது - இதரோபாயத்யாக பூர்வகமாக ஸ்வீகரிக்கவேணுமென்றும், ஸ்வீகார விஸிஷ்ட மானபோது பலப்ரதமாகநிற்கச்செய்தே தந்நிரபேக்ஷமா யிருக்குமென்றும் ப்ரதிபத்தி பண்ணுகை.