Nilakeci 748
Nīlakēci 748
- Language
- Tamil
748
செல்லு மெனினுஞ் சிதையுஞ் செல்லானென்று
சொல்லு மெனினுமுன் சொல்லிய தாமெய்தும்
பல்லுநுன் னாவும் பதையா துரையன்றி
யெல்லுந் துணையு மிருவினை யென்றே.
Commentaries (1)
- Nīlakēci Camayativākaram — Camaya Tivākara Vāmaṉa Muṉivar, Tamil