Pramāṇa · Search · About · API

Nilakeci 749

Nīlakēci 749

Language
Tamil

749

யானென தென்னுஞ் செருக்கினை யீன்பது
மானெனப் பட்டது மன்னுமோர் சேதனை
தானினை யாக்குத றக்கின்ற சேதனை
மேனினைத் தானுரைத் தானல்ல னென்றாள்

Commentaries (1)